• நம் கடவுள்

    நம் கடவுள்

    மனுக்குலத்தில் மூன்றில் ஒருபங்கு கிறிஸ்தவர். உலகிலேயே மிகவேகமாக வளர்ந்து வரும் மதம் இஸ்லாம். பல்லாயிரம் தேவர்களை வழிபடும் கோடிக்கணக்கான இந்துக்களும் உண்டு. கடவுள் இருப்பதையே மறுக்கும் நாத்திகரும் பலர். இவர்கள் அனைவர் மத்தியில் யார் சொல்வது சரி? Read More
  • நற்செய்தி?

    நற்செய்தி?

    நாம் ஏன் சாகிறோம்? இதுதான் இயற்கையா? மரணத்திலிருந்து மனிதனை மீட்க முடியுமா? வேதம் சொல்கிறது: 'தேவன் எல்லாருக்கும் மீட்பர், விசுவாசிகளுக்கு விசேஷமான முறையில்.' 1தீமோ4:10. எல்லாருக்கும் மீட்பு உண்டோ? அதுபோக, விசுவாசிகளுக்கான இந்த விசேஷமான மீட்புதான் என்ன? Read More
  • நரகபுராணம்

    நரகபுராணம்

    போதகர்கள் மைக் போட்டு எச்சரிக்கிறார்கள் - 'கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நீங்கள் ஆக்கினை அடைவீர்கள்! இறந்தபின் உயிருடன் நரகத்தில் தள்ளப்பட்டு நித்திய அக்கினியில் சித்திரவதை செய்யப்படுவீர்கள்.' பைபிள் நித்திய வேதனை உண்டென்கிறதா? Read More
  • மனமாற்றம்

    மனமாற்றம்

    பழைய ஏற்பாட்டு காலத்தில் தேவன் இஸ்ரவேலுக்கு கட்டளைகளின் தொகுப்பான நியாயப்பிரமாண உடன்படிக்கையை கொடுத்தார். அந்த ஏற்பாடுதான் என்ன? அதற்கும் பாவத்திற்கும் என்ன சம்பந்தம்? புதிய ஏற்பாடு வரும் என தெரிந்தபோதிலும், ஏன் பழைய ஏற்பாட்டை அவர் கொடுக்கவேண்டும்? Read More
  • அஸ்திபாரம்

    அஸ்திபாரம்

    ஒருவர் மெய்யான கிறிஸ்தவர்தானா என நாம் அறிந்துகொள்வது எப்படி? வேதாகமம் மிகப்பெரியது. அதன் அஸ்திபார கோட்பாடுகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியுமா? அந்த கோட்பாடுகளில் ஒன்றில் கருத்து வேறுபட்டால், கிறிஸ்துவின் மெய் திருச்சபையில் ஒருவர் அங்கமாக இருப்பது சாத்தியமா? Read More
  • என்பின் வா!

    என்பின் வா!

    இயேசு தம் சீடர்களிடம், 'நான் உங்களை தெரிந்துகொண்டேன்' என்றார். அவர்களை தன் திருச்சபை என்றழைத்தார். இன்று பெரும்பாலோர் சபை என்றால் தேவாலய கட்டடம் என நினைக்கின்றனர். உண்மையில் திருச்சபை என்றால் என்ன? வேதாகமப்படி இயேசுவின் திருச்சபையில் ஒருவர் எப்படி சேர்வது? Read More
  • பங்காளி

    பங்காளி

    "நாம் கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே, அவர்கூட நாம் மகிமைப்படும்படிக்கு அவர்கூட பாடுபட்டால் அப்படியாகும்." ரோமர் 8:17. நியாயமான விசயம். அவர் பாடுகளில் பங்கெடுத்தால்தான் அவர் மகிமையில் நாம் பங்குபெறலாம். கிறிஸ்துவின் பாடுகளில் நாம் பங்கேற்பது எப்படி? Read More
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • All
  • தேவன்
  • நரகம்?
  • நல்லசேதி
  • பைபிள்
  • வரலாறு
  • Default
  • Title
  • Random
load more / hold SHIFT key to load all load all

தள தகவல்

இந்த இணைய தளத்தில் காணப்படும் அனைத்து கருத்துகளும் பரிசுத்த வேதாகமத்தின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டவை. இந்த தளம் எந்தவொரு சபைப்பிரிவையோ மத நிறுவனத்தையோ சார்ந்தது அல்ல.

logo-caption

தளத்தில் தேடுக..

Scriptures, unless otherwise indicated, are taken from THE HOLY BIBLE, NEW INTERNATIONAL VERSION®, NIV® Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica, Inc.® Used by permission. All rights reserved worldwide. Scriptures indicated NASB are taken from the NEW AMERICAN STANDARD BIBLE®, Copyright © 1960,1962,1963,1968,1971,1972,1973,1975,1977,1995 by The Lockman Foundation. Used by permission.